பாவாடை பெண்களின் அடையாளமா? – எஸ். சிந்து

பாவாடை பெண்களின் அடையாளமா? – எஸ். சிந்து

நம்மில் பலர் எங்கோ ஓரிடத்தில் இந்த வாக்கியத்தை கேட்டியிருப்போம் பெண்கள் மாதிரி அழக்கூடாது. ஆண்களுக்கு தைரியமில்லாத இடத்தில் பாவடைகட்டியிட்டு போ. இந்த வார்த்தைமெல்லாம் என்ன சற்று சிந்திப்போமானால் உண்மை புலப்படும். மேலே சொன்ன வார்த்தைகள் பெண்களுக்கானது என்று வரையறைத்த சமூகம் ஏன்…