ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8  தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8 தங்க.ஜெய்சக்திவேல்

Open Source எனும் திறமூல மென்பொருட்களை பற்றி நாம் அறிவோம். அதே போன்றே திறமூல செயற்கைக்கோள்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பகுதியில் விரிவாக அதனைக் காணலாம். நம் அண்ட வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையான செயற்கைக்கோள்களை…