Posted inArticle
நான் இந்தியாவின் சேரிகளில் வளர்ந்தேன். தற்போது ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன். – ஷாலினி ஆர்யா (தமிழில் பிரியதர்ஷினி ராஜ்.ஆர்.எல். )
நான் விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு புத்தகத்தை இடுக்கிக் கொண்டு எங்கள் வீட்டின் தகரக் கூரைக்கு ஒரு ஏணிப்படியில் ஏறினேன். அப்போது எனக்குப் பத்து வயது. அப்போதுதான் என் முழுக் குடும்பத்துக்கும் சமையல் செய்து முடித்திருந்தேன். அது என்…