Posted inArticle
நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு – முனைவர் இல. சுருளிவேல்
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார். ஆனால் மனிதனுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதன் அவசியம் கருதி உலக நாடுகள் உணவுப்…