Posted inWeb Series
தொடர் 25: நத்தைக் கூடுகள் – திலகவதி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
வாழ்வின் எல்லாப் பரப்புகளிலும் நேர்ந்து கொண்டிருக்கும் மதிப்பீடுகளின் சரிவுகளுக்காக விசனப்படுகிற அதே சமயம், மிக மோசமான நெருக்கடிகளுக்கிடையிலும் மனித மேன்மைகளைப் போற்றுவதாக, நேசிப்பதாக திலகவதியின் படைப்புகள் அமைந்திருக்கிறது. நத்தைக் கூடுகள் திலகவதி ஒரு நாளும் லதா இப்படி உடுத்திக் கொண்டு “ஸீ…