Posted inBook Review
சோ.தர்மன் கவிதைகள்: தமிழ் இலக்கிய மரபின் நவீனப் புலப்பாடு – நூல் அறிமுகம்
தமிழ் நிலத்தின் தெக்கத்திக் கரிசல் வட்டாரச் சமூக வாழ்வியலையும், அந்நிலத்தின் பண்பாட்டு வரைவியலையும் தமது கதைப் படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள். வேளாண் மரபும், கூத்து மரபும், எழுத்து மரபும் சார்ந்த வாழ்வியல் பின்புலமானது திரு சோ.தர்மன்…