சோ. ஸ்ரீதரனின் தன்முனையியைபுக் கவிதைகள்

சோ. ஸ்ரீதரனின் தன்முனையியைபுக் கவிதைகள்

1.கருத்துள்ள பாட்டை இசையோடு பாடு பாடலைக் கேட்டு அதற்கேற்ப ஆடு 2.வாழ்க்கையில் தினந்தோறும் வந்துவிடும் மாற்றம் உழைப்பினால் கிடைக்கும் உன்னத ஏற்றம் 3.காலையில் பருகும் தேநீர் சுறுசுறுப்பைத் தந்துவிடும் தினந்தோறும் நடைப்பயிற்சி தேகத்தைக்  காத்திடும் 4.மலைகள் சூழ்ந்து அழகாய் மாட்சிபெறும்  மலையகம்…