சமூக விலங்கான ஒரு கழுதையின் குரல் – ரெங்கையா முருகன்

சமூக விலங்கான ஒரு கழுதையின் குரல் – ரெங்கையா முருகன்

நமது சமூகத்தில் ஒருவரை மிகவும் இழிவாக, திட்டுவதற்கு கழுதையை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் கழுதை பொது மக்களின் தினசரி வாழ்வில் மிகவும் உபயோகமான கால்நடை மிருகம். மிகவும் கேவலமன முறையில் பார்த்து வரும் மிருக வகை. ஆனால் எனக்கு கழுதை…