நூல் அறிமுகம்: துளைத்தெடுக்கும் கேள்விகளின் ஊடாக சாக்ரடீஸ் வரலாறு – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: துளைத்தெடுக்கும் கேள்விகளின் ஊடாக சாக்ரடீஸ் வரலாறு – மு.சிவகுருநாதன்

  (ஜூலை  2018 இல் பாரதி புத்தகாலயத்தின்  ‘Books for Children’  வெளியிட்ட யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில்  ‘சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்?’ என்ற  நூல்  பற்றிய  பதிவு.) தத்துவ அறிஞர் சாக்ரடீசை குழந்தைகளுக்கு எவ்வாறு அறிமுகம் செய்வது? அவரது தத்துவக்…