Posted inBook Review
நூல் அறிமுகம்: கேள்வியின் நாயகன் – சி பி கிருஷ்ணன்
“சிந்தனையாளர் சாக்ரடீஸ்” என்று பூவை அமுதன் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட 94 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு சுவாரசியமானது. ”பெரிய சாக்கிரட்டீஸ் மாதிரி கேள்வி கேட்க வந்துட்டான் பார்” என்ற சொல்லாடல் நீண்டகாலமாகவே உண்டு.. அப்போதிருந்தே…