அடச்சீ !நாமும் மனிதர்களா? – தோழர் ரதிகா | புத்தக விமர்சனம்

அடச்சீ !நாமும் மனிதர்களா? – தோழர் ரதிகா | புத்தக விமர்சனம்

அடச்சீ !நாமும் மனிதர்களா? நூல்: சோளகர் தொட்டி ஆசிரியர்: ச.பாலமுருகன். உலகில்வாழ தகுதியற்ற ஒரே உயிரினம் மனித இனமே என்ற உணர்வே நூல் வாசிப்பின் முடிவில் மேலோங்கியிருந்த ஒரே எண்ணம். சக மனிதர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படும் போது நாமும் மௌன…