Posted inStory
சிறுகதை: சோலையம்மா – கவிதா பிருத்வி
யம்மா... யம்மா... என்றேன் கொஞ்சலாய்... என்னடா.... என்றாள் அம்மா சிரித்தபடி... இது என்ன மரம் மா... உடனே அரச மரத்து இலை பறித்து "பீப்பி " செய்து ஊதி காட்டுவா... எப்படி அம்மா இதெல்லாம் தெரியும்... சின்ன பிள்ளையா இருக்கும்போது "தாத்தா…