Posted inPoetry
ஹைக்கூ மாதம்… ஆ.சார்லஸின் ஹைக்கூ
சூரிய கிரகணம் ------------------------------ கருப்புக் கல் வைத்த மோதிரம் போட்டுக்கொள்கிறது, வானம். பனைமரம் -------------------- கோடையில் நுங்கு குலைகளாக, கொட்டிக் கொடுக்கிறது பனை. பெளர்ணமி ஒளியிலும் இருண்டு கிடக்கிறது, பொய்யர்களின் உள்ளம் . சலவைத் தொழிலாளி தோற்றுப் போகிறார்,…