Posted inArticle Environment
அளவற்ற திடக்கழிவு அவதி..! ஆன்மீக அரித்துவார் நியதி…! – முனைவர் பா. ராம் மனோகர்
அளவற்ற திடக்கழிவு அவதி! ஆன்மீக அரித்துவார் (Haridwar) நியதி!.... - முனைவர் பா. ராம் மனோகர் கழிவுகள், குப்பைகள், என்றால் தேவையற்ற, மிகவும் விரும்பத்தகாத, நாற்றம் வெளியேறும் பொருட்கள் என்பது சாதாரண மனிதர்கள் எண்ணம்! நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவு, வீடுகளில்…