Posted inArticle
கிரிமினல் சட்டங்களில் மாற்றங்கள்: அரசின் குழு அவசரப்படுவது ஏன்? -சோம் தத்தா சர்மா (தமிழில்: ச.வீரமணி)
மத்திய அரசாங்கம், இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதுகிறது. இதற்காக 2019 டிசம்பரில் மத்திய…