Posted inArticle
ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம் வழியில்….. – எழுத்தாளர் ச.சுப்பாராவ்
முன்னேற்றப் பதிப்பகத்தின் புத்தகங்கள் எனக்கு சிறுவயதிலேயே அறிமுகமாகி விட்டன. செய்து பார் விஞ்ஞானி ஆகலாம், நாய்க்காரச் சீமாட்டி ஆகியவற்றைப் படித்தது பற்றி முன்பே வேறொரு கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். அந்தக் காலத்தில் பள்ளியில் போட்டிகளுக்கு முன்னேற்றப் பதிப்பக புத்தகங்களைத் தான் பரிசாகக் கொடுப்பார்கள்.…