வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்) | ரீத்தாவும் பாவெலும்  |  ச.வீரமணி

வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்) | ரீத்தாவும் பாவெலும்  | ச.வீரமணி

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே! மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த என்னை, பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பக்கம் தள்ளியதில் சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்த நாவல்கள், கதைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் குறிப்பாகச் சொல்லப் போனால் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின்…