கவிதை : சில காதல் குறிப்புகள் | Poem -Some love notes

கவிதை : சில காதல் குறிப்புகள் – கௌ.ஆனந்தபிரபு

1 ஒரே நிறத்தில் உடுத்தியிருக்கிறோம். ஸேம் ஸ்வீட்டென்று புன்னகைக்கிறாய். பக்கத்தில் முறைக்கிறான் ஆபத்துதவி. 2 வளர்த்த பூனைக்குட்டி காணாமல் போனதென்று கதறியழுகிறாய். பூனைக்குட்டி இல்லையேயென்று நான் அழுகிறேன். 3 யாரென்று தெரியவில்லை. பேசிக்கொண்டேவருகிறாய். தலையில் குட்டுகிறாய். தோளில் தட்டுகிறாய். பல்லைக்கடித்தபடி தள்ளிப்போகையில்…