Posted inPoetry Series
தொடர் 5:– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்
"இதயம்" கவிதை ********************* இதயம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புறாவைப் போல அமர்ந்திருக்கிறது காதலைப் பாடவோ அதன் வலியைச் சொல்லவோ சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது இதயத்திற்குள் காதலின் வரலாறு புதைந்திருக்கிறது காதலர்களின் இதயத் துடிப்புகள் தேசத்திற்குத் தேசம் மாறுபடுகிறது ஒரு சடலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இதயம்…



