Posted inWeb Series
தொடர் 36: செம்மான் மகன் – வே. ராமசாமி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
கிராமம் சார்ந்த எந்த ஒரு சின்ன விஷயத்தையும் சொல்முறையில் சுவையாக்கிட முடியும் என்பதற்கு ராமசாமியின் எழுத்துக்கள் சான்று. கரிசல் காடு பற்றி அறிந்திருந்த நமக்கு செவக்காடு குறித்து இவர் சொல்லித்தான் தெரிகிறது. செம்மான் மகன் வே. ராமசாமி மத்தியான வெயிலில் பிடாங்கு…