Posted inCinema
நீர்ஜா – விமானக் கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திப்படம்
1986இல் நடந்த விமானக் கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2016இல் வெளிவந்த இந்திப்படம். சாய்வின் குவாத்ரஸ் (Saiwyn Quadras) கதை திரைக்கதை எழுதியுள்ளார். குத்துசண்டை வீராங்கனை மேரி கோம்ஸ், பொக்ரான் குண்டு வெடிப்பு போன்ற படங்களுக்கும் இவர் திரைக்கதை எழுதியுள்ளார். சன்யுக்தா…