Posted inCinema
மூன்று படங்கள் பேசும் அரசியல் – இரா.இரமணன்
தீபாவளியை ஒட்டி ‘சூரரைப் போற்று’ ‘மூக்குத்தி அம்மன்’ , ‘நாங்க ரொம்ப பிசி’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வந்துள்ளன. மூன்றுமே அரசியல் சமூகப் பிரச்சனைகளை மையமாக கொண்டிருப்பது தற்செயலா அல்லது முகநூலில் ஒரு பதிவர் (பிரதாபன் ஜெயராமன்) கூறியிருப்பது போல இப்பொழுது…