Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் நக்கீரனின் *சூழலும் சாதியும்* – கார்த்தி டாவின்சி
இந்த நூலைப் முதன் முதலில் பார்த்த மாத்திரத்தில் எனக்கு பிடித்திருந்தது. இதன் அட்டைப்படம் நேரடியாக எதையோ சொல்ல வருவதைப்போல இருப்பதாக எனக்குள் தோன்றவே இதைப் படிக்க ஆவல் எழுந்தது. நூல் கைக்கு வந்ததும் அதன் அட்டைப்படத்தை முழுமையாக ரசித்தப் பின் தான்…