"கால் முளைத்த கவிதை" மற்றும் "சொட்டுச்சொட்டாய் வெயில்" கவிதைத் தொகுப்புகளின் 3D புத்தக அட்டைகளுடன் எழுத்தாளர் தேனிசீருடையான் உருவப்படம் இடம்பெற்றுள்ள நூல் அறிமுக சிறப்புப் படம்.

“கால் முளைத்த கவிதை”, “சொட்டுச்சொட்டாய் வெயில்” இரண்டு கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"கால் முளைத்த கவிதை", "சொட்டுச்சொட்டாய் வெயில்" இரண்டு கவிதை தொகுப்பு - நூல் அறிமுகம் ”எளிமை சூடிய கவிதைகள்” என்று ஹைக்கூச் சக்கரவர்த்தி மு. முருகேஷ் முன்மொழிந்ததை நானும் வழிமொழிகிறேன். எளிமையே இனிமைவானத்தின் முதல் தூறல். பெரும்பாலான கவிதைகள் காதலையும் வாழ்வியல்…