Posted inCinema Web Series
தொடர் 46: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
சோவியத்- ரஷ்ய சினிமா- 5 ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) தனிமனிதனின் புலனுலகை மையப்படுத்திய படைப்புகள் யதார்த்த ரீதியிலான சித்தரிப்புகளாயின, 15-ம் நூற்றாண்டுக்குப் பின் இது மெல்ல வளர்ந்து உரைநடை சிறுகதை நாவல்களில் தத்ரூபமாய் காட்சிப்படுத்திவரும் இப்பாங்கு சினிமாவுக்கும் பொருந்தக் கூடும்.…