Posted inArticle
நம்மில் உறைந்துள்ள மனுவைக் கொல்ல சாதி எனும் பேயை ஓட்டுவோம் – சௌஜன்ய தமலபாகுலா (தமிழில்: தா.சந்திரகுரு)
மனுஸ்மிருதியை எரித்ததன் மூலம், பாலினம், சாதி ஆகியவை தங்களுக்கிடையே ஊடாடுவது குறித்து பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பேசுவதே தெரிய வருகிறது. மனுஸ்மிருதி இந்திய சமுதாயத்தின் மீது இன்னமும் தன்னுடைய மகத்தான ஆற்றலைப் பயன்படுத்தி வருகின்ற ஆவணமாக இருக்கின்றது. ஆணாதிக்கத்தையும், சாதியையும் முறைப்படுத்தி…