Posted inInterviews
நான் எந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ அதைத்தான் பேராண்மையில் சொல்லியிருக்கிறேன் – இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்
பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா, பாப்புலர் சினிமா என்ற பிரிவுகளிலேயே சினிமாக்காரர்கள் முடங்கிப் போய் விட்டனர் என்ற விவாதங்கள் உள்ளன. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவை கற்று, சீரியஸான கருத்துகளை தம்முடைய படங்களில் சொல்லி வெகுஜன…