Posted inPoetry
SPB அஞ்சலி கவிதை – கவிதா பிருத்வி
இயற்கை எனும் இளையகன்னி.. என்று திரைஇசையை துவங்கிய SPB அவர்களுக்கு அஞ்சலி.. விடியல் பொழுதுகளும் பயண நேரங்களும் தன் குரல் வழியே என் மனநிலையை சமநிலைப் படுத்திய மாயக் குரலோன்.. காந்தக் குரலோனே மறைந்தும் மறையாது உன் கான ஓசை ..…
