கோ. ஸ்ரீ அனுராதாவின் "மௌன மொழி" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kadhal Tholvi Kavithaigal (Love Failure Poetry) | www.bookday.in

கோ. ஸ்ரீ அனுராதாவின் “மௌன மொழி” கவிதை

"மௌன மொழி" கவிதை உயிர் இருக்கும் வரை உன்னோடு காலம் உள்ளவரை கலந்து இருப்பேன்... உயிர் நீ தான்... உறவும் நீ தான்... எல்லாம் சொன்னாய் இன்று என்ன ஆனது? உயிரில் கலந்த காதல்.. ஊமையானது... மனதில் பூத்த காதல்... மெளனமானது...…