கொரொனா பேரிடர் காலத்தில் மீளுருப்பெறும் பண்பாட்டுப் பயில்வுகள் (இலங்கைத் தமிழ்ச்சமூக இன்றைய நிலவரங்களை முன்வைத்து) – த.விவேகானந்தராசா

கொரொனா பேரிடர் காலத்தில் மீளுருப்பெறும் பண்பாட்டுப் பயில்வுகள் (இலங்கைத் தமிழ்ச்சமூக இன்றைய நிலவரங்களை முன்வைத்து) – த.விவேகானந்தராசா

  உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி தொற்றுநோயான கொரொனா (கோவிட்-19) கண்ணுக்குப் புலனாகா வகையில் அதிவேகமாகப் பரவிவருகின்றது. இதன் காரணமாகச் சுகாதாரப் பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் சமூக இடைவெளி என்பது தவிர்க்கமுடியாத கட்டாய நடைமுறையாய் இருக்கிறது.சமூக இடைவெளியின் சமூகவியல் விளைவுகள் குறித்தும்…