Posted inWeb Series
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
இப்படியாகும் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டோம்.எத்தனை பேச்சு வார்த்தைகள். எவ்வளவு உடன்படிக்கைகள். காட்டிக்கொடுப்புகள்., கழுத்தறுப்புகள். உயிர்ப்பலிகள். சகோதரப்படுகொலைகள். பட்டியலிட முடியாத இந்த குரூர அபத்தத்தின் தொடர்ச்சி போர் முடிந்த பிறகும் தொடர்கிறது.போர் தன் ஆயுதம் கொண்டு கீறிய நிலத்தின் காயங்கள் இன்னும்…