பாலைவன பூக்கள் – ஸ்ரீதர் காமாட்சி

பாலைவன பூக்கள் – ஸ்ரீதர் காமாட்சி

வற்றிய சுனைகளின் நீர்த் தடம் தேடியே நோட்டமிடும் கால்கள்.. ஓடும் கால்களை ஒடுக்கி அணைத்து முத்தமிடும் சுடுமணற்பாங்கு.. முத்தத்தால் வெம்பி பொத்தலான பாதங்களை வலிய வந்து இழுத்து தைத்திடும் சப்பாத்திக் கள்ளி முற்கள்.. முன்னங்கால் முற்கீறலின் குருதியோட்டத்தை எச்சில் கலந்த மணலால்…