Posted inBook Review
அல்லி உதயனின் ‘சுப்பாரெட்டியின் பூர்வீகம்‘ மற்றும் ‘வழிப்போக்கு’ – ஸ்ரீதர் மணியன்
ஒரு ஊர்ல ஒரு ராசாவா…..என்ற சொற்றொடரைக் கேட்டு வளர்ந்த தலைமுறைகள் ஏராளம். அதுவே போல், நிலா நிலா ஓடி வா என்ற பாட்டும்… இவை யாவும் நாம் வழிவழியாகக் கேட்டு வளர்ந்தோம். ஆனால், இன்று வரை நிலா ஏன் ஓடி வரவில்லை…