நிர்மலா சீதாராமன் அறிவித்த வெற்று பொருளாதாரத் தொகுப்பு – ஸ்ரீதர் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

நிர்மலா சீதாராமன் அறிவித்த வெற்று பொருளாதாரத் தொகுப்பு – ஸ்ரீதர் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

  கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும், பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடியாத மோடி அரசாங்கம், அச்சத்தால் உருவாகி இருக்கின்ற பீதியையும், எதிர்ப்புகளுக்கான பாதைகளைத் தடை செய்கின்ற பொதுமுடக்கத்தையும் பயன்படுத்தி, தனது தாக்குதல் இலக்குகளை இந்திய ஜனநாயகத்தின்மீது…