ஹைக்கூ கவிதைகள் - பா.ஶ்ரீகுமார் | ஹைக்கூ கவிதைகள் | கவிதைகள் | https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – பா.ஶ்ரீகுமார்

  ஹைக்கூ கவிதைகள் - பா.ஶ்ரீகுமார் பறவையின் தடம் நீரில் பதியுமா?   வாழ்க்கைப் பாதை முழுவதும் முட்செடிகள் அவர் விற்பதோ பூத்துச் சிரிக்கும் பூஞ்செடிகள்   * கால நதியின் ஓட்டம் வெவ்வேறு திசைகளில் செல்கிறது அவரவர் வாழ்க்கைப் பயணம்…