கவிதை:  முகங்களின் முகம் – ஸ்ரீநிவாஸ் பிரபு                 

கவிதை:  முகங்களின் முகம் – ஸ்ரீநிவாஸ் பிரபு                 

  முகங்கள் ஒவ்வொன்றும் இருக்கிறது விதவிமாய்! இரட்டையராய் பிறந்தாலும் இருக்கவே செய்கிறது முகங்களில் வித்தியாசம்! ஒவ்வொரு முகமும் ஒரு பாவனையை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. ஒப்பணையற்ற முகங்கள் கூட வசீகரமானதாக இருக்கிறது. சூழ்நிலைக்கு தக்கபடி வெளிப்பாடுகளை மாற்றும் தந்திரங்களை சில முகங்கள்…