Posted inPoetry
ஸ்ரீவாரி மஞ்சுவின் கவிதைகள்
1. சருகை நழுவ விடுவதையறியாத மரம் போல்.... காற்றிலுதிரும் இதழையறியாத பூவின் காம்பைப்போல்.... வானோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதே உதிரும் இறகையறியா பறவையைப்போல்.... துடிப்பை நிறுத்துவதறியா மெய் கூட மெய்யாலும் அழகான வரம்தான்.... 2. உனக்கு பிடிக்காததொன்றை.. எனக்கு பிடிக்குமென்பதால்…