கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் - ஸ்ரீ வி.முத்துவேல் 

கவிஞர் திரு ஸ்ரீ வி.முத்துவேல் எழுதிய “கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ” – நூலறிமுகம்

  கவிஞர் திரு ஸ்ரீ வி..முத்துவேல் அவர்கள் எழுதிய"கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் " என்னும் ஜென் கதைகள் நூல் கையில் கிடைத்தது ஹைக்கூ கவிதைகள் மூலமாக அறிமுகமான கவிஞர் திரு ஸ்ரீவி.முத்துவேல் அவர்கள் ஹைக்கூ,பழமொழிக்கூ,சென்ரியு வரிசையில் ஜென் கதைகளிலும்…