Posted inArticle
மேடைப்பேச்சு மொழிபெயர்ப்பில் தடுமாற்றங்களும் தவிர்க்கும் வழிகளும் – அ. குமரேசன்
மேடைப்பேச்சு மொழிபெயர்ப்பில் தடுமாற்றங்களும் தவிர்க்கும் வழிகளும்.... இணையவழியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டம் அது. கொரோனா நாட்களில் நண்பர்கள் சேர்ந்து திரைப்படம், புத்தகம், புதிய செய்தி எனப் பல்வேறு கருப்பொருள்கள் குறித்து உரையாடுதற்காக உருவாக்கிய ஒரு குழு, இப்போதும் அந்தச் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறது.…