Posted inUncategorized
நூல் அறிமுகம்: ஸ்டான் சாமி பழங்குடி மக்களின் அறப்போராளி – ந.ஞானகுரு
மகத்தான பழங்குடி மக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஸ்டான் சாமியின் வாழ்க்கை வரலாறை டாக்டர் பிரகாஷ் லூயிஸ் மிக அழகாக எழுதியுள்ளார். ஸ்டான் சாமியின் வரலாறு என்பதை பழங்குடி மக்களின் வாழ்க்கைத் துயரம் , ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு, அரசியல்…