Posted inPoetry
கவிதை: கொஞ்சம் நில்லுங்கள் – அ.குமரேசன்
தலைவர்மார்களின் வாகன விரைவில் சாமிமார்களின் அன்னதான அறிவிப்பில் தண்ணீர் லாரி வந்துவிட்ட பரபரப்பில் கருணைப் பைகள் காலியாகிடும் அச்சத்தில் ஆலைக் கதவுகள் மூடப்படும் பதற்றத்தில் மழைவெள்ள முகாம்களைத் தேடுவதில் புயல் எச்சரிக்கைக் கலக்கத்தில் பூகம்பக் குலுக்கல் அதிர்ச்சியில்… ஓடி ஓடியே பழகிய…