Posted inWeb Series
அறிவியல் ரீடோ மீட்டர் 2: “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்
இது ஒரு மர்மக்கதை தவறான துப்பு... தவறிய சொல்லு என்று கூட தலைப்பு வைக்கலாம். தலைப்பு உங்கள் விருப்பம். நான் ஆட்சேபிக்கமாட்டேன். வானியலில் தொலைநோக்கி வழியே நாம் காண்பவற்றை ஏனைய அறிவியல் துறைகள் போல கையில் எடுத்து பரிசோதிக்க முடியாது. ரொம்ப…