மாநிலக் கட்சிகளுக்கு முன் உள்ள சவால் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

மாநிலக் கட்சிகளுக்கு முன் உள்ள சவால் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

பாஜக சமீபத்தில் ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மிகவும் தீவிரமான முறையில் மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. தபக்கா சட்டமன்ற இடைத் தேர்தலில் அது, வெற்றி பெற்றபின்னர் (இதனை அது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியிடமிருந்து பறித்துக் கொண்டது), பாஜக மிகவும் வெறித்தனமான முறையில் மதவெறிப் பிரச்சாரத்தில் இறங்கியது. இதற்காக அமித்…