Posted inArticle
கட்டுரை: போதையாக மாறும் கைப்பேசி பயன்பாடு – இல.சுருளிவேல்
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஒரு நாள் கூட உணவில்லாமல் இருந்து விடலாம் ஆனால் ஒரு நாளும் கைப்பேசி பயன்பாடு இல்லாமல் இருக்கமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு அதன் தேவை, அவசியம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஊடகங்கள் நம்மை…