Posted inArticle
பள்ளியில் ஆன்- லைன் எனும் மாற்றாந்தாய் கல்வி..! -ஆயிஷா.இரா.நடராசன்
நேற்று முன்தினம் நடந்த உண்மை சம்பவம் இது… நான் வசிக்கும் திருப்பூர் குமரன் தெருவில் நாலு வீடு தள்ளி மூன்று ஒன்டிக்குடித்தனம் இருக்கும் ‘போர்ஷன்’ வீட்டில் ஒரு பக்கம் – இரு அறைகள் கொண்ட இடம்.- காலியாக உள்ளது. காலியாக…