Posted inArticle
யாருக்காக? இந்த பங்கு விற்பனை யாருக்காக? – நாராயண் சேகர் (தமிழில் இரா.இரமணன்)
(டைம்ஸ் ஆப் இந்தியாவில் 14.09.2020அன்று நாராயண் சேகர் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் சற்று சுதந்திரமான மொழிபெயர்ப்பு.) எல்ஐசி பங்கு விற்பனைக்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒழுங்குபடுத்துவது. மூலதனத் தேவை சிறு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு. வெளிப்படைத்தன்மை. ‘நாலு குளம் வெட்டினேன்.அதில் மூணு…