கிளியும் அதன் தாத்தாவும் | ச. சுப்பாராவ் | Kiliyum Adhan Thathavum | Subbarao

ச. சுப்பாராவ்-வின் “கிளியும் அதன் தாத்தாவும்” – நூலறிமுகம்

நம் இந்தியாவில் உள்ள மாநிலமான உத்திபிரதேசக் கிராமங்களிலில் பேசப்படும் மொழியே மைதிலி. இக்கதைகள் சில மௌரியர் காலத்தவை, சில பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும் சிற் சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீஹாரின் ஐந்து…