Posted inStory
கதை தொடர் 2: வாழ பழகுவோம் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)
தமிழ்மாநிலத்தின் தலைநகரம் முழுமையும் கண்ணுக்குத் தெரியாத வைரசின் சுற்றுலாத் தளமாக மாறியிருந்தது. திரும்பிய திசையெல்லாம் கல்லூரிகளும் பள்ளிகளும் முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. கரையான் புற்றின் நெரிசல் மிகுந்த கூடுகளைப் போல் எப்போதும் காட்சியளிக்கும் எழில் மிகு மாநகரம் கேட்பாரற்று வெறிச்சோடிப் போயிருந்தது. வாழ…