Posted inWeb Series
தொடர் 32: அக்னி மூலை – பா. செயப்பிரகாசம் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
நான் சந்தித்த சாதாரண மக்கள், வாழ்க்கையில் எந்த ஒன்றுக்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டு இருந்தவர்கள். வாழ்தலுக்கு எதிர்வினையாற்றுதல் முக்கியம். இந்த எதிர்வினை இயக்குதலை உறுதி செய்கிறது என்கிறார் செயப்பிரகாசம் அக்னி மூலை பா. செயப்பிரகாசம் சாமி கொண்டாடியோட புதுப் பெண்டாட்டிய காணோம்…