Posted inStory
சிறுகதை: தவிப்புகள் தனித்தனி… – எஸ்.பிரேமலதா
‘சன்டே அதுவுமா ஏன் எல்லா வேலயயும் இப்டி இழுத்து போட்டுக்கறே வசு….’ கோழிக்கறி வாங்கி வந்த பையை, எங்கே வைப்பது என தடுமாறிய படியே அலுத்துக் கொண்டார் கணவர். ‘நா எங்க இழுத்து போட்டுக்கறேன்…. வேலதான் என்ன இழுத்து போட்டுக்குது’…